40 ஆண்டுகளுக்கு முன்பு வரை காரங்காடிலிருந்து இலங்கைக்கு மண் பானைகள் ஏற்றுமதி: மரபு நடை பயணத்தில் தகவல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 5-வது புத்தகத் திருவிழா ராஜா மேல் நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பிப்.9 முதல் பிப்.19 வரை நடைபெறுகிறது. இவ்விழாவையொட்டி கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் வரலாறு,...
பழநியில் தைப்பூசத் திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த ஆன்மிக நகரம்
பழநி: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஆன்மிக நகரமான பழநிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையால் விழாக்கோலம் பூண்டது. காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான...
வடகிழக்கு சீனாவில் இருந்து பறவைகள் சேலம் மாவட்டத்துக்கு வருகை
சேலம்: வடகிழக்கு சீனாவில் இருந்து புதிய வெளிநாட்டு பறவைகள் சேலம் மாவட்டம், தலைவாசலில் உள்ள மணிவிழுந்தான் ஏரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வருகை தந்ததை பறவையியல் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சேலம் மாவட்டம், தலைவாசலில் உள்ள...
விருதுநகர் | தனி ஒருவராக போட்டித் தேர்வுக்கு இலவச வகுப்பு எடுக்கும் வட்டாட்சியர் – மதிய உணவு திட்டத்தையும்...
விருதுநகர்: கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த விருதுநகரில் தனி ஒருவராக கடந்த 17 ஆண்டுகளாக போட்டித் தேர்வுகளுக்கு இலவச வகுப்பு நடத்தி சுமார் 10 ஆயிரம் பேரை அரசு ஊழியர்களாக மாற்றியுள்ளார்...
மதுரை பூசாரிப்பட்டியில் 1,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
மதுரை: மதுரை மேலூர் அருகேயுள்ள பூசாரிப்பட்டியில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் வரலாற்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியிலிருந்து மாங்குளம் செல்லும் சாலையில் பூசாரிப்பட்டி கிராமம்...
மாநகரங்கள், தொழில், வாழ்க்கைத் தரத்தில் இந்தியா முதலிடம்: தோலோன்ஸ் ஆய்வறிக்கை
புதுடெல்லி: மாநகரங்கள், தொழில், வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் அமெரிக்கா, கனடாவைவிட இந்தியா முன்னணியில் இருப்பதாக சர்வதேச ஆய்வு நிறுவனமான தோலோன்ஸ் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில், வாழ்க்கைத்தரம், கண்டுபிடிப்புகள், டிஜிட்டல், மாநகரங்கள் என பல்வேறு அம்சங்களில்...
ஏழ்மையைப் பயன்படுத்தி ஏமாற்றி கல்யாணம்; குடிகார கணவரை சகிக்கத்தான் வேண்டுமா? #PennDiary103
நான் ஒரு கிராமத்துப் பெண். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு அருகில் இருந்த நகரத்தில் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் வீடு மிகவும் ஏழ்மையான விவசாயக் குடும்பம். ஆனாலும், அப்பாவிடமும் அம்மாவிடமும் போராடி...
எளிதில் புரியும் தெளிவான எழுத்து! – கவனம் ஈர்த்த மருத்துவரின் மருந்துச் சீட்டு
மருத்துவர் ஒருவர் இணைய உலகை தனது அழகான கையெழுத்தால் அதிரs செய்துள்ளார். வழக்கமாக மருத்துவர்கள், மருந்துs சீட்டில் பரிந்துரைக்கும் மருந்துகளை மருந்தகத்தில் இருப்பவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும். ஆனால், இந்த மருத்துவரின்...
`சொல்லுங்க மாமாக்குட்டி’ – Break up-க்குப் பிறகு எக்ஸ் உடன் நண்பராகப் பழகலாமா? |Open-ஆ பேசலாமா-13
காதல் ஏற்படுவது எப்படி இயல்பானதோ அதேபோல் அந்த உறவு முறிவதும் இயல்பானதே. காதல் உறவு முறிகையில் தன் இணையருடனான உணர்வுபூர்வமான அணுக்கம் தகர்ந்து போவதாலும், தங்களது எதிர்காலத்தில் அவர்களுக்கு எள்ளளவும் இடம்...
பதில் ட்வீட்டுக்காக 110 நாட்கள் விடாமல் ட்வீட் போட்ட ரசிகர் – ‘ஹலோ’ சொல்லி அசத்திய வார்னர்
பெங்களூரு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரின் பதில் ட்வீட்டுக்காக அவரை டேக் செய்து 110 நாட்கள் விடாமல் ட்வீட் போட்டுள்ளார் இந்தியாவை சேர்ந்த ரசிகர் ஒருவர். இறுதியில்...