சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனையில் 43 குற்றவாளிகள் கைது

0
சென்னை: சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனையில், 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 78.7...

புதுக்கோட்டை: மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

0
புதுக்கோட்டை: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் இன்று (மார்ச் 17) தீர்ப்பு அளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கொத்தகம்பட்டியை சேர்ந்தவர்...

ஜோலார்பேட்டை அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 34 கிலோ கஞ்சா பறிமுதல்: கர்நாடக மாநில வாலிபர்கள் 2 பேர்...

0
ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 34 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட கர்நாடக மாநில வாலிபர்கள் 2 பேரை நாகர்கோயில் ரயில்வே போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார்...

தொழிலதிபரை கடத்தியதாகப் புகார் | நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

0
ஸ்ரீவில்லிபுத்தூர்: தொழிலதிபரை கடத்திய புகாரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், ஓய்வுபெற்ற டிஎஸ்பி ராஜேந்திரன் உட்பட 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகாசி அருகே சக்தி நகரை...

சென்னை | நகை வியாபாரியை தாக்கி வழிப்பறி செய்யப்பட்ட விவகாரம்: நகைக்கடை ஊழியரின் திட்டமிட்ட செயல்

0
சென்னை: அரும்பாக்கத்தில் நகை வியாபாரியை தாக்கி வழிப்பறி செய்யப்பட்ட விவகாரத்தில் நகைக்கடை ஊழியரே கூட்டாளிகளை ஏவி வழிப்பறியில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக 5 பேர் கும்பலை தனிப்படை போலீஸார் கைது...

கரூர் | சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கறிஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

0
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கறிஞரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த இனுங்கூரை சேர்ந்தவர் வழக்கறிஞர் பழனியப்பன் (55)....

சாத்தான்குளம் அருகே தனியார் அலையில் நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக மாநில இளைஞரணி செயலாளர் கைது

0
தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே தனியார் அலையில் நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக மணிலா இளைஞரணி செயலாளர் பூபதி கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கிரஷர் அலை நிறுவன மேலாளரிடம் நன்கொடை கேட்டு தராததால் கொலை...

காட்பாடியில் ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற 2.72 கிலோ தங்கம் பறிமுதல்

0
வேலூர்: காட்பாடியில் ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற 2.72 கிலோ தங்கம், 735லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம்-கொல்லம் விரைவு ரயிலில் ரயில்வே காவல்துறையினர் நடத்திய ஆய்வில் தங்கம், பணம் சிக்கியது.வேலூர்: காட்பாடியில் ரயிலில்...

நாகர்கோவில் | பெண்களுடன் இருக்கும் வீடியோ வெளியானதால் குமரி பாதிரியார் தலைமறைவு

0
நாகர்கோவில்: பெண்களுடன் இருக்கும் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியான நிலையில், கன்னியாகுமரி மாவட்ட பாதிரியார் தலைமறைவாகியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்ட்றோ(29). அழகியமண்டபம் பகுதியில் உள்ள தேவாலயத்தில்...

கோவை அருகே கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது

0
கோவை: ரத்தினபுரி ரயில்வே மேம்பாலம் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்ற கணேஷ், விஜய், சைமன், கிறிஸ்டோபர் ஆகியோரை போலீஸ் கைது செய்தது. கோவை: ரத்தினபுரி...
Google search engine
0FansLike
3,744FollowersFollow
0SubscribersSubscribe

Recent Posts