இந்திய சந்தையில் ஒப்போ ரெனோ 8T 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ நிறுவனம் ரெனோ 8T ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ரெனோ 8 சீரிஸ் வரிசையில்...
ஹூண்டாய் அவ்ரா பேஸ்லிப்ட்
ஹூண்டாய் நிறுவனம், அவ்ரா பேஸ்லிப்ட் காரை இந்தியச்சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரட்டை எரிபொருள் இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. இவற்றில் இ, எஸ், எஎக்ஸ், எஸ்எக்ஸ் பிளஸ் மற்றும் எஸ்எக்ஸ்...
சாம்சங் கேலக்சி எஸ்23 போனின் விலையை கலாய்த்த ஒன்பிளஸ்: அப்படி என்ன சொல்லியுள்ளது?
சென்னை: சாம்சங் நிறுவனம் கேலக்சி எஸ்23 சீரிஸ் போன்களை இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த போன்களின் விலையை கலாய்த்து தள்ளியுள்ளது மற்றொரு எலக்ட்ரானிக் உற்பத்தி நிறுவனமான ஒன்பிளஸ்....
பிரான்க்ஸ், ஜிம்னி முன்பதிவு விறுவிறுப்பு
மாருதி சுசூகி நிறுவனம், ஆட்டோ வாகன கண்காட்சியில் பலேனோ காரை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரான்க்ஸ் என்ற காரையும், ஜிம்னி என்ற எஸ்யுவியையும் அறிமுகம் செய்திருந்தது. இவற்றுக்கான முன்பதிவுகள் ஏற்கெனவே துவங்கி விட்டன....
கூகுளில் ஆரம்ப நிலை கோடிங் பணிக்கு ChatGPT நியமிக்கப்படலாம் என தகவல்
கலிபோர்னியா: ‘தொழில்நுட்பம் இயந்திரங்களை மனிதன் போலவும்; மனிதனை இயந்திரங்கள் போலவும் மாற்றி விடுகிறது’ என்ற மேற்கோள் ஒன்று உண்டு. அதனை நிஜ வாழ்வில் இப்போது நாம் எதிர்கொண்டு வருகிறோம். உலக மக்களின் கவனத்தை...
ட்விட்டருக்கு போட்டியாக SPILL எனும் தளத்தை உருவாக்கி வரும் முன்னாள் ஊழியர்கள்!
கலிபோர்னியா: ட்விட்டர் நிறுவனத்தில் பணி நீக்கத்திற்கு ஆளான முன்னாள் ஊழியர்கள் சிலர் ஒன்றுகூடி ட்விட்டருக்கு போட்டியாக SPILL எனும் தளத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ட்விட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக...
போர்ஷே 718 கேமன் ஜிடி4 ஆர்எஸ்
போர்ஷே நிறுவனம், 75 ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, போர்ஷே 718 கேமன் ஜிடி4 காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள 4.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 494 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இது ஏற்கெனவே...
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான புதிய வீடியோ மோட்: வாட்ஸ்அப் அப்டேட்
கலிபோர்னியா: ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வாட்ஸ்அப் மெசேஞ்சர் சேவையை பயன்படுத்தி வரும் பயனர்களுக்காக வீடியோ மோடை கொண்டு வந்துள்ளது மெட்டா. இது இந்த செயலியில் புதிய கேமரா மோட் என்றும் சொல்லப்படுகிறது.
வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக...
7 ஆண்டில் 6 எலக்ட்ரிக் கார்கள்
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததால், எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும், தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் நிறுவனங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. தற்போது டாடா நிறுவனம்தான் எலக்ட்ரிக்...
இக்னைட் ஹெல்மெட்
ஸ்டீல் பேர்டு நிறுவனம், புதிதாக இக்னைட் ஐஜிஎன்-7 என்ற ஹெல்மெட்டை அறிமுகம் செய்துளளது. இது, ஐரோப்பிய இசிஇ 22.06 தரச்சான்று பெற்றுள்ளது. இந்தச் சான்றினை பெற்ற முதல் இந்திய தயாரிப்பு ஹெல்மெட் இதுதான்...