ஏய் பசங்களா.. இன்னுமா இந்த மொக்க காமெடிய அப்படியே வச்சிக்கிட்டு இருக்கீங்க!
சென்னை : 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதை வைத்து, மாணவர்கள் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்கள் அதிகளவில் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. காய்ச்சல் பரவல் ஒருபுறம் நாடு முழுவதும் பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்க,...
கேட்ட உடனே ஒரு மார்க் போட்டு.. பாஸ் பண்ணி விடுற சார் எல்லாம் ரேர் பீஸ் செட்டியார்!
சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆரம்பமாகி விட்ட சூழலில், சமூகவலைதளங்களிலும் தேர்வு, வினாத்தாள், தேர்வு அறை என விதவிதமாக மீம்ஸ்களைப் போட்டு கலகலக்க வைத்து வருகின்றனர் மீமர்கள். மார்ச், ஏப்ரல் மாதங்கள் வந்து...
நானும், என் கிரைம் பார்ட்னரும்.. பக்கத்து வீட்டுப் பிள்ளையக் கிள்ளி விட்டுட்டு ஓடி வந்துருவோம்ல!
சென்னை: ‘ப்ரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு..' என என்னதான் நட்பைப் பாராட்டினாலும், அவ்வப்போது மீம்ஸ் போட்டு அவர்களைக் கலாய்க்கவும் மறப்பதில்லை நம் நெட்டிசன்கள். உற்ற சமயத்தில் உதவுபவன் நண்பன் எனக் கூறினாலும், எல்லோருக்கும் அப்படியான...
குழாயில சுடுதண்ணீ வேணுமா.. அது இருக்கு.. கேஸ் இல்லாம மாடில ஆப்பாயில் போடணுமா.. அதுவும் இருக்கு!
சென்னை: வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் இருப்பதாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள். வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் பிப்ரவரியிலேயே தன் வேலையைக்...
தனிமை என்பது வயிறு நிறைய தின்னுட்டு.. நிம்மதியாக போன் நோண்டிக் கொண்டிருப்பது.. ஆஹா.. என்ன மகிழ்ச்சி!
சென்னை: ஞாயிறு ஸ்பெஷலாக இந்த வாரமும் விதவிதமான சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். பல வீடுகளில், வாரம் முழுவதும் பள்ளி, கல்லூரி, வேலை என பரபரப்பாக இயங்கும் குடும்பத்தவர்கள் அனைவரும் ஞாயிறு...
கறி சாப்பிடுபவர்கள் எனக்கும் சிறிது அனுப்பிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!
சென்னை: ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக வழக்கம்போலவே, கறிக்குழம்பு, பிரியாணி மீம்ஸ்களால் கமகமத்துக் கிடக்கின்றன சமூகவலைதளப் பக்கங்கள். ஞாயிற்றுக்கிழமை என்றாலே நிச்சயம் வீட்டில் கறிக்குழம்பு இருக்க வேண்டும் என்பது அசைவ உணவுப் பிரியர்களின் எழுதப்படாத...
ஒரே ஒரு அறைதான்.. காது ஙொய்னுது.. பெரியவங்க சொன்னதை என் ஒய்ப் தப்பா புரிஞ்சிகிட்டா போல!
சென்னை: சாமர்த்தியமாக மீம்ஸ் என்ற பெயரில் நகைச்சுவையாக கூறுவதுபோல், மனைவிகளைப் பற்றிக் குறை சொல்லி சமூகவலைதளங்களில் புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள். முன்பெல்லாம் மனைவிகள் தான் தங்களது பிறந்த வீட்டில், அக்கம்பக்கத்தாரிடம் தங்களது கணவனைப்...
‘பெண் என்பவள்’.. டேய் அது நேத்தே முடிஞ்சிருச்சி.. நீ இன்னும் போகலையா?
சென்னை: மகளிர் தினம் முடிந்து விட்டாலும், அதை வைத்து கலாய்ச்சி பை மீம்ஸ்களைப் பகிர்வதை இன்னமும் நிறுத்தவில்லை நெட்டிசன்கள். சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மகளிரைப் போற்றி வாழ்த்துகளைப் பகிர்ந்த...
நீ எப்பவுமே எனக்கு பேபிதான் செல்லம்.. சோ உனக்கு குழந்தைகள் தின வாழ்த்துதான் சொல்வேன்!
சென்னை: மகளிர் தினமே முடியப் போகிறதென்றாலும், மீம்ஸ் போட்டு கலாய்ப்பதை நிறுத்துவதாய் இல்லை இந்த குறும்புக்கார நெட்டிசன்கள். சமூகவலைதளங்களை திறந்தாலே, மகளிர் தின வாழ்த்துகளும், ஹோலி கொண்டாட்டங்களும் தான் நிறைந்துள்ளது. ஆனால்,...
இன்னைக்கு ஹோலி கொண்டாடுறவங்களாம் யாருனு நெனச்ச.. ஸ்கூல்ல இங்க் பேனாவுல சட்டைல கோடு போட்டவைய்கதான்!
சென்னை: ஹோலி கொண்டாட வேண்டுமென்ற தங்களது ஆசையை மீம்ஸ் போட்டு வெளிப்படுத்தி வருகின்றனர் மீமர்கள். எதிர்பார்ப்பிற்கும், நிஜ வாழ்க்கைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை வைத்து அவ்வப்போது மீம்ஸ்கள் டிரெண்டிங் ஆகும். எப்போதுமே கற்பனை...