உலகம் முழுவதும் ரூ.118 கோடியை வசூலித்து தனுஷின் ‘வாத்தி’
நடிகர் தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படம் உலக அளவில் ரூ.118 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி தமிழ், தெலுங்கில்...
காஷ்மீர் படப்பிடிப்பை முடித்த சஞ்சய் தத் – விஜய்யின் ‘லியோ’ அப்டேட்
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விஜய்யின் ‘லியோ’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். காஷ்மீரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் சஞ்சய் தத் தனது ஷெட்யூலை நிறைவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,...
மார்ச் 20-ல் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியீடு
‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அக நக’ பாடல் வரும் மார்ச் 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக...
தமிழில் பெயர் வைத்ததற்காக மட்டும் கேளிக்கை வரி விலக்கு அளிக்க உத்தரவிட முடியாது: ஐகோர்ட்
சென்னை: தமிழில் பெயர் வைத்த காரணத்திற்காக மட்டும் கேளிக்கை வரி விலக்கு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'ஐ' திரைப்படத்தின் புதுச்சேரி...
விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ‘பிக்கிலி’ பாடல் வெளியீடு
விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘பிக்கிலி’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் ரசிகர்களிடையே...
“ஆஸ்கர் விருதுக்குத் தவறான படங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன”- கருத்து தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்
95-வது ஆஸ்கர் விருது விழாவில் இந்தியப் படைப்புகளான 'RRR' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலும், 'The Elephant Whisperers' ஆவணக்குறும்படமும் ஆஸ்கர் விருதினை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்திருக்கிறது.இதனை படக்குழுவினரும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்....
“என் பேச்சு துண்டிக்கப்பட்டதால் மனமுடைந்தேன்” – ஆஸ்கர் மேடை குறித்து குனீத் மோங்கா வேதனை
“ஆஸ்கர் மேடையில் இது இந்தியாவின் முதல் ஆஸ்கர் விருது என பெருமையுடன் சொல்ல நினைத்தேன். ஆனால், மேடையில் என் பேச்சு துண்டிக்கப்பட்டதால் மனமுடைந்தேன்” என ஆஸ்கர் வென்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ படத்தின்...
கண்ணை நம்பாதே Review: விறுவிறுப்பை விஞ்சும் தடுமாற்றம்
தான் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் மகளையே காதலித்ததால் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார் அருண் (உதயநிதி ஸ்டாலின்). தன் நண்பனுடன் சேர்ந்து வீடு தேடி அலையும் அவர் இறுதியாக வாடகை வீடு ஒன்றை கண்டுபிடிக்கிறார்....
இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் ஆட்டத்தை நேரில் கண்டு ரசிக்கும் ரஜினி
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. வான்கடே விளையாட்டு திடலுக்கு வருகை தந்துள்ள ரஜினிகாந்த் ஆட்டத்தை கண்டு ரசித்து வருகிறார்.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய...
‘எ வெங்கட் பிரபு ஹன்ட்’ – ‘கஸ்டடி’ டீசர் எப்படி?
வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள ‘கஸ்டடி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.
‘மன்மதலீலை’ படத்திற்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு நாக சைதன்யாவுடன் கைகோத்திருக்கிறார். தமிழ், தெலுங்கில் ஒரு...