`அண்ணா ஆட்சி’ `எம்.ஜி.ஆர் ஆட்சி’ன்னு யாரும் பேசறதில்ல! – தேர்தல் களத்தில் லொள்ளு சபா ஜீவா
`லொள்ளு சபா' டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜீவா. பள்ளிப் பருவம் முதலே நடிகர் ரஜினி காந்தின் தீவிரமான ரசிகர். ரஜினி காந்த்தைப் போல மிமிக்ரி செய்துவருபவர். டிவி, சினிமா தாண்டி தற்போது தமிழருவி மணியன் தலைவராக இருக்கும் 'காமராஜர்...
`பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் இனி சாய் காயத்ரிக்குப் பதில் மீண்டும் இவரா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அந்தத் தொடரில் ஐஸ்வர்யா என்கிற கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்திருந்தார். திடீரென அந்தத் தொடரில் இருந்து அவர் விலகியதையடுத்து அவருக்கு பதிலாக சாய்...
தமிழா தமிழா: `முடிவை எப்போதும் நாம் தான் எடுக்கவேண்டும்’ – விலகல் குறித்து கரு.பழனியப்பன் பேட்டி
இயக்குநர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கிய வந்த 'தமிழா தமிழா' நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.அந்த நிகழ்ச்சியில் பலதரப்பட்ட தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. இருவேறு கருத்துடைய இரு தரப்பினரின்...
“ஹரி மூணு மாசத்துக்கு முன்னாடியும் தற்கொலை முயற்சி பண்ணினான்!”- `காற்றுக்கென்ன வேலி’ டயானா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `காற்றுக்கென்ன வேலி'. அந்தத் தொடரில் ரூபா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் டயானா. தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `கனா' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரை நம்...
`Cooku with Comali’ ஆண்ட்ரியானா இந்தப் படத்துல எல்லாம் நடிச்சிருக்காங்களா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சி பலருடைய ஃபேவரைட். இந்த நிகழ்ச்சி, தற்போது நான்காவது சீசனை எட்டியிருக்கிறது.
"இனி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன்!" என மணிமேகலை பதிவிட்ட...
“தாலாட்டு சீரியல்ல எனக்கு நடந்தது நியாயமில்ல!”- `செம்பருத்தி’ பரதா
`செம்பருத்தி' தொடரின் மூலம் பரிச்சயமானவர் பரதா. சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு விழா நடந்திருக்கிறது. பரதாவையும் அவருடைய கணவர் பரத்தையும் அவர்களுடைய வீட்டில் சந்தித்தோம். அவருக்கே உரித்தான புன்னகையுடன் நம்மை வரவேற்று பேசத் தொடங்கினார்.பரதா - பரத்"நாங்க...
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுடன் டிவிக்கு `குட் பை’ சொல்கிறாரா ‘கதிர்’ குமரன்?
சின்னத்திரையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெப்சீரிஸ் பக்கம் நகர்ந்து வருகிறார் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன். இந்தி வெப்சீரிஸ்களை வெளியிட்டு வந்த 'ஹங்கமா' ஒ.டி.டி. தளம் தமிழில் முதன் முறையாக 'மாயத்தோட்டா' என்கிற வெப் சீரிஸை வெளியிட்டிருக்கிறது....
“`எனக்கு ஏதாவது ஆச்சுன்னா உன் நிலைமை என்னாகும்’ன்னார். அப்படியே நடக்குது!”- ராஜசேகர் மனைவி தாரா
`நிழல்கள்' படத்தில் பாரதிராஜா அறிமுகப்படுத்திய ஹீரோ, சினிமா இயக்குநர், சின்னத்திரை நடிகர் எனப் பல முகங்களைக் காட்டி விட்டு மறைந்த ராஜசேகரின் (ராபர்ட்) மனைவி தாரா குடியிருந்து வரும் வீடு ஏலத்துக்கு வரவிருப்பதால்,...
“ஏன் மாத்துனீங்கன்னு கேட்டா, கம்யூனிகேஷன் பிரச்னைன்னு சொல்றாங்க!”- வெளியேற்றப்பட்ட `ராஜா ராணி’ ரியா
விஜய் டி.வி-யில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் `ராஜா ராணி' தொடரில் ஹீரோயின் மாற்றப்பட்டதன் சலசலப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதுவரை ஹீரோயினாக நடித்துக்கொண்டிருந்த ரியா மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக இப்போது ஆஷா கௌடா நடிக்கத்...
அமீர் – பாவனி: “கல்யாணத்துக்கு ஏன் ஒரு வருஷ இடைவெளின்னா…” – பாவனி சொல்லும் காரணம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோடிக்கிடையில் அந்த நூறு நாள்களில் காதல் மலர்ந்து அது கல்யாணத்தில் முடிவதெல்லாம் வடக்கில் சகஜம். தெற்கில் அப்படி ஒரு ஜோடியாக முதன் முதலில் நிஜ வாழ்க்கையில் இணைந்தார்கள் மலையாள பிக்...