கியாரா அத்வானி – சித்தார்த் மல்ஹோத்ரா: அடுத்து இணையும் பாலிவுட் ஜோடி? திருமண ஏற்பாடுகள் தீவிரம்!
எம்.எஸ்.தோனியின் பயோகிராபி படத்தில் சாக்ஷியாக நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் கியாரா அத்வானி. தொடர்ந்து `கபீர் சிங்', `ஷெர்ஷா' போன்ற படங்கள் மூலமாகத் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினர். இதில் `ஷெர்ஷா'...
Pathaan Box Office: முதல் வாரத்திலேயே ரூ.300 கோடி வசூல்; சர்ச்சைகளைத் தாண்டிய சாதனை!
நடிகர் ஷாருக்கானின் 'பதான்' படம் கடந்த 25ம் தேதி உலகம் முழுக்க வெளியானது. பலத்த சர்ச்சை, எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தியா மட்டுமல்லாது உலகம்...
Shah Rukh khan: நீண்ட நாள்களுக்குப் பிறகு வெற்றி; 2 நாளில் வசூலில் ரூ.120 கோடியை தாண்டியதா பதான்?
பாலிவுட்டில் தொடர்ச்சியாக படங்கள் தோல்வியைச் சந்தித்து வந்த நிலையில் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஷாருக் கானின் பதான் படம் திரைக்கு வந்திருக்கிறது.வழக்கம் போல் இந்தப் படத்தை புறக்கணிக்க இந்து அமைப்புகள் அழைப்பு...
மீண்டும் ட்விட்டர் வந்த கங்கனா ராணாவத்: `திரைப்படத் துறை மிகவும் மோசமானது!’ என சர்ச்சை ட்வீட்
பாலிவுட்டில் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சைக்குரிய கருத்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.குறிப்பாக, பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான கங்கனா, கடந்த ஆண்டு நடந்த மேற்கு வங்கத் தேர்தல் தொடர்பாக சில...
பதான்: 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக் கான் படம்; 100 நாடுகளில் 2500 திரைகளில் வெளியாகி புதிய சாதனை!
நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பதான் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் பதான் படம் 100 நாடுகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் ஏற்கெனவே...
`உனது வெளிச்சத்தில் காதலிக்கக் கற்றுக்கொண்டேன்’ – கே.எல்.ராகுலை திருமணம் செய்த அதியா ஷெட்டி
கடந்த மூன்று ஆண்டுகளாக நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலைக் காதலித்து வந்தார். இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை அதியா ஷெட்டி அடிக்கடி சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டார்....
“உங்களின் பேச்சை அவர்கள் கேட்கமாட்டார்கள்!”- பிரதமர் மோடியின் கருத்துக்கு அனுராக் காஷ்யப் பதில்
பா.ஜ.க செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி 16, 17-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. ஜே.பி நட்டா, அமித் ஷா, பா.ஜ.க ஆளும் பிற மாநிலத்தின் முதலமைச்சர்கள் உள்ளிட்ட பல தலைவர்களும் இந்தச் செயற்குழுக் கூட்டத்தில்...
“முதல் நாள் ஷூட்டிங்கில் கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தேன்!”- ஷாருக்கான் குறித்து விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஜவான்' படத்தில் ஷாருக்கான், நயன்தாரா...
“சல்மான் கானைச் சந்தித்த பிறகுதான் ஏதோ நடந்திருக்கவேண்டும்” – நடிகை ராக்கி சாவந்த்
பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் சமீபத்தில் டெல்லியைச் சேர்ந்த அடில் கான் துரானி என்பவரைத் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். ஆனால் அத்திருமணத்தை அடில் வெளிப்படையாக அறிவிக்காமல் தாமதப்படுத்தி வருவதாகத் தெரிவித்திருந்தார்.நீண்ட இழுபறிக்குப்...