“மகாபாரதத்தை Lord of the Rings பாணியில் எடுத்தால் நான் நடிக்கத் தயார்!”- `ஆதிபுருஷ்’ சைஃப் அலி கான்

0
1993-ம் ஆண்டு யாஷ் சோப்ராவின் 'பரம்பரா' திரைப்படத்தில் அறிமுகமான சைஃப் அலி கான் இன்றுவரை பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். Kya Kehna, Tanhaji, Hum Tum போன்ற பல...

கணவர் அர்னவ் தாக்கியதாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகை திவ்யா ஸ்ரீதர்; என்ன நடந்தது?

தாய்மை அடைந்திருப்பதை சமீபத்தில் சமூக ஊடகம் வழியே அறிவித்த சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர், தனது கணவர் அர்னவ் தன்னைத் தாக்கியதாகப் போலீஸில் புகார் கொடுத்திருப்பதுடன் மருத்துவமனையிலும் அட்மிட் ஆகியிருக்கிறார். ’கேளடி கண்மணி’, ‘மகராசி’...

RRR படத்திற்காக ஆஸ்கர் விருது பெற முயலும் ராஜமௌலி – பல்வேறு விருதுகளுக்குப் படத்தை அனுப்ப முடிவு!

0
அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதம் 95-வது அகாடமி விருதுகள் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் நடக்க இருக்கிறது. இதற்காக சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் போட்டியிட இந்த வருடம் இந்தியா சார்பில் இயக்குநர்...

வெந்து தணிந்தது காடு விமர்சனம்: வாய்ஸ் ஓவர் இல்லை, ஆங்கிலம் இல்லை… அட, கௌதம் மேனன் படமா இது?!

கிராமத்தில் இருந்து கதியற்று கிளம்பும் முத்து வீரன் எப்படி மும்பையின் முத்து பாய் ஆகிறார் என்பதுதான் `வெந்து தணிந்தது காடு' படத்தின் ஒன்லைன். முள்ளுக்காட்டினைப் பிழைப்பாகக் கொண்டு வாழும் அளவுக்கு வறுமையும், பஞ்சமும் முத்துவின்...

சினம் விமர்சனம்: இது படமல்ல, பாடம் – ஆனா, யாருக்கு?!

தன் மனைவிக்கு நேரும் ஒரு பெரும் துயரத்தைக் கணவன் எப்படி தன் சினத்தால் போக்குகிறார் என்பதே 'சினம்' படத்தின் கதை. காவல்துறையில் உதவி ஆய்வாளரான அருண் விஜய் கடும் கோபக்காரர். காதல் திருமணத்தால் மனைவியின்...

ட்ரிகர் விமர்சனம்: அதர்வாவின் ஆக்ஷன் த்ரில்லர்; தெறிக்க விடுகிறதா, புல்லட் இல்லாமல் புஸ்ஸாகிறதா?

நேர்மையான போலீஸ்கார அப்பா மீது விழுந்த களங்கத்தை மகன் வளர்ந்து, அதே போலீஸ் வேலையில் சேர்ந்து போக்கினால், அது `ட்ரிகர்'! காவல்துறையைச் சேர்ந்த அதர்வா மனசாட்சிப்படி வேலை பார்க்கும் நேர்மையான போலீஸ். அப்படி ஒருமுறை...

பபூன் விமர்சனம்: இரண்டு சமூகப் பிரச்னைகளைக் கையாளும் சினிமா – ஆனால், நம்மைச் சிந்திக்க வைக்கிறதா?

தங்களின் கூத்துக்கலைக்குப் போதிய வரவேற்பில்லாமல் தவிக்கும் இருவர், பணம் சம்பாதிக்க வேறொரு பாதையைத் தேர்ந்தெடுக்க, அதில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களே இந்த `பபூன்'. கூத்துக் கட்டும் தொழில் செய்யும் குமரன் (வைபவ்) குடும்பம், உடன்...

ஆதார் விமர்சனம்: சாமானியன் vs காவல்துறை – விமர்சனங்களை முன்வைத்து விவாதத்தைத் தொடங்கும் சினிமா!

காவல்நிலையத்துக்கு ஒரு பிரச்னையுடன் வரும் ஒரு சாமானியனுக்கு என்ன நேர்கிறது என்பதைச் சொல்கிறது `ஆதார்'. மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் மனைவி காணாமல் போக, காவல் நிலையத்தில் பிறந்த குழந்தையுடன் புகார் தர வருகிறார் கட்டட...

Chup: Revenge of the Artist: `சைலன்ஸ்!’- இது திரை விமர்சகர்களின் வாயை மூடும் சீரியல் கில்லர் சினிமா!

★★★★★ - இது இந்தப் படத்துக்கான ஸ்டார் ரேட்டிங் அல்ல. இது குறித்து கடைசியில் பார்ப்போம். "இதுக்குப் போய் கொல்வீங்களா?" என்ற 'அந்நியன்' படத்தின் வசனத்தை சீரியஸாகவே எடுத்துக்கொண்டு சினிமா விமர்சனம் செய்பவர்களை ஒரு...
Google search engine
0FansLike
3,517FollowersFollow
0SubscribersSubscribe

Recent Posts