பிறமொழி நூலகம்: இரு சகோதரர்கள்

0
கிரைம் த்ரில்லர் கதைகளில் ஜான் க்ரிஷாம் (John Grisham) மிகப் பிரபலமானவர். அவருடைய சமீபத்திய நாவல் ‘ஸ்பேரிங் பார்ட்னர்ஸ்’ (Sparring Partners). அவருடைய எழுத்தில் வெளியான நாவல்களில் இது சிறந்ததாகக் கருதப்படுகிறது. மல்லாய்...

நம் வெளியீடு: இந்து தமிழ் திசை புதிய வெளியீடு!

0
அனைத்துவிதமான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு இறைவன், கோயில்களில் நமக்காக அருள்புரியக் காத்துக்கொண்டிருக்கிறார். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நாம் அவரைத் தேடிக் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதுதான். குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று நமது குறைகளைச்...

எழுத்தாளர் அகிலன் பிறந்த நாள்: ஞான பீடம் பெற்ற எழுத்தாளர்

0
தமிழின் மூத்த எழுத்தாளர் அகிலன், தன் பல்சுவைப் படைப்புகளுக்காகப் பெரிதும் வாசிக்கப்பட்டவர். 19 நாவல்கள், சிறுகதைகள், சிறார் நூல்கள் , கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, திரைப்படம் எனப் பலவிதமாக அகிலன் பங்களிப்புச் செய்துள்ளார். சித்திரப்பாவை, அகிலனின்...

பேராசிரியர் சலபதி, கே.சந்துரு உள்ளிட்ட 4 பேருக்கு ‘இயல்’ விருதுகள் அறிவிப்பு!

0
இலங்கை, தமிழ்நாடு மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 4 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடு கனடா. அங்கே, கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாகத் திறம்பட இயங்கிவருகிறது கனடா தமிழ் இலக்கியத்...

நூல்நோக்கு: தேவாரத்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் பெரும்பணி

0
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் சிவபெருமான் மீது பாடிய பாடல்களே தேவாரம் ஆகும். சைவ சமய நூல்கள் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதல் ஏழு திருமுறைகள் தேவாரமே....

வெய்யில் படைப்புலகம்

0
கவிஞர் வெய்யிலின் படைப்புலகம் குறித்த ஒரு நாள் நிகழ்வை ஆகுதி பதிப்பகம் ஏற்பாடு செய்திருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, க.பஞ்சாங்கம், அரங்கமல்லிகா, அ.வெண்ணிலா, ம.கண்ணம்மாள், முத்துராசா குமார், ஜா.ராஜகோபாலன், ந.பெரியசாமி, ராஜேஷ், த.ஜீவலட்சுமி, காளி...

இதழியல் துறை முன்னோடி வை. கோவிந்தன்

0
பர்மாவில் வேலை பார்த்துவந்த வை. கோவிந்தன், வட்டிக்கடைத் தொழில் பிடிக்காமல் நாடு திரும்பினார். அவருடைய 17, 18ஆவது வயதில் ஒரு லட்ச ரூபாயைக் கொண்டு சென்னையில் அச்சுத் தொழிலை ஆரம்பித்தார். அந்தத் துறையில்...

நூல்நோக்கு: கேரக்டர் (பாகம்-1)

0
தமிழ்த் திரைத் துறையில் முக்கியமான கதை ஆசிரியர் கலைஞானம். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட தமிழின் முக்கியமான நடிகர்களை வைத்துப் படங்கள் தயாரித்துள்ளார். ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் திரைத் துறையில்...

நம் வெளியீடு: இனி எல்லாம் நலமே

0
பதின் பருவம் தொடங்கி, மாதவிடாய் நிற்றல் வரைக்கும் பெண்ணின் அகத்திலும் புறத்திலும் நிகழும் மாற்றங்களை அனைவருக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் விளக்கியுள்ளார் அமுதா ஹரி. இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், ‘இந்து தமிழ்...

360: அ.முத்துலிங்கத்துக்கு ‘கி.ரா. விருது’

விஜயா வாசகர் வட்டம் வழங்கும் ‘கி.ரா. விருது’க்கு இந்த ஆண்டு அ.முத்துலிங்கம் (85) தேர்வுசெய்யப் பட்டிருக்கிறார். இதற்கு முன்பு கண்மணி குணசேகரன், கோணங்கி ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. ‘சக்தி மசாலா’ நிறுவனர்களான...
Google search engine
0FansLike
3,505FollowersFollow
0SubscribersSubscribe

Recent Posts