Home இன்றைய செய்தி 2019 முதல் பிரதமர் மோடி 21 வெளிநாட்டுப் பயணம்

2019 முதல் பிரதமர் மோடி 21 வெளிநாட்டுப் பயணம்

25
0

புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங் களவையில் வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளீதரன் எழுத்து மூலம் அளித்த பதில் வருமாறு..

பிரதமர் மோடி 2019 முதல் 21 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார், இந்தப் பயணங்களுக்காக ரூ.22 கோடியே 76 லட்சத்து 76,934 செலவிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் 8 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார், 2019-ம் ஆண்டு முதல் இந்தப் பயணங்களுக்காக ரூ.6 கோடியே 24 லட்சத்து 31,424 செலவிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மாநிலங் களவையில் வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளீதரன் எழுத்து மூலம் அளித்த பதில் வருமாறு..

Previous articleசீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா: இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரிப்பு
Next articleஇந்தியாவுக்கு வரும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்கும் காலத்தை மீண்டும் 182 நாட்களாக உயர்த்த வேண்டும்: இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி வலியுறுத்தல்