சென்னை: புற்றுநோய் ஆராய்ச்சி, சிகிச்சைமுறைகளை அறிந்துகொள்வதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் 5 நாள் பயணமாக ஜப்பானுக்கு இன்று செல்கின்றனர்.
இதுதொடர்பாக நேற்று சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புற்றுநோய் ஆராய்ச்சி, சிகிச்சைமுறைகளை அறிந்துகொள்வதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் 5 நாள் பயணமாக ஜப்பானுக்கு இன்று செல்கின்றனர்.