Home இன்றைய செய்தி சென்னை | சுற்றுலா கண்காட்சி: 29 நாட்களில் 4.88 லட்சம் பார்வையாளர் வருகை

சென்னை | சுற்றுலா கண்காட்சி: 29 நாட்களில் 4.88 லட்சம் பார்வையாளர் வருகை

18
0

சென்னை: சென்னை தீவுத்திடலில் நடைபெற்றுவரும் சுற்றுலா கண்காட்சி 29 நாட்களில் 4.88 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.

சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி ஜனவரி 4-ம் தேதி தொடங்கியது. 70 நாட்கள் நடைபெறும் இந்த சுற்றுலா கண்காட்சியில் 53 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி ஜனவரி 4-ம் தேதி தொடங்கியது. 70 நாட்கள் நடைபெறும் இந்த சுற்றுலா கண்காட்சியில் 53 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

Previous articleசென்னையில் பிப்.11 முதல் 18 சாலைகளை குப்பை இல்லாத சாலைகளாக பராமரிக்க நடவடிக்கை: மேயர் ஆர்.பிரியா அறிவிப்பு
Next articleசென்னை | பிபிசி ஆவணப்படம் விசிக அலுவலகத்தில் ஒளிபரப்பு