சென்னை: சென்னையில் கடந்த 2 வாரங்களில் மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.1 கோடியே 68 லட்சத்து 98,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்து, விபத்து உயிரிழப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் குறைக்க சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மது குடித்துவிட்டு வரும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
சாலை விபத்து, விபத்து உயிரிழப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் குறைக்க சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.