Home இன்றைய செய்தி சீருடை பணியாளர் எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு இன்று உடற்தகுதி தேர்வு

சீருடை பணியாளர் எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு இன்று உடற்தகுதி தேர்வு

13
0

கடலூர்: சீருடை பணியாளர் எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு இன்று உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. கடலூரில் 876, திருச்சியில் 400 பேருக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

Previous articleவாடிப்பட்டி அருகே லாரி மீது பேருந்து மோதியதில் ஒருவர் பலி
Next articleவாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி 4 மூதாட்டிகள் உயிரிழந்ததற்கு திமுக அரசுதான் பொறுப்பு: பழனிசாமி விமர்சனம்