சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மார்ச் 1-ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என உயர் கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து பல்கலை. துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பிய சுற்றறிக்கை:
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மார்ச் 1-ம் தேதி முதல்ஒரு வார காலத்துக்கு சிறப்புநிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என உயர் கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.