Home இன்றைய செய்தி கள்ளச்சந்தையில் மது விற்ற இளைஞர் கைது

கள்ளச்சந்தையில் மது விற்ற இளைஞர் கைது

20
0

திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே எளாவூரில் டாஸ்மாக் விடுமுறை நாளில் கள்ளச்சந்தையில் மது விற்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். கள்ள சந்தையில் மது விற்ற சந்தன் (24) என்பவரை கைது செய்து 60 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Previous articleஒரு கோடி ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை 38-ல் இருந்து 42 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்
Next article2014-ம் ஆண்டில் இருந்து மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கான நிதி 3 மடங்கு அதிகரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம்