Home இந்தியா ஒரு கோடி ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை 38-ல் இருந்து 42 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு...

ஒரு கோடி ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை 38-ல் இருந்து 42 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்

14
0

புதுடெல்லி: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு அகவிலைப்படியை 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. நுகர்வோர் விலைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு அகவிலைப்படியை 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleநெல் கொள்முதல் விதிகளில் தளர்வு அளிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
Next articleகள்ளச்சந்தையில் மது விற்ற இளைஞர் கைது