Home இன்றைய செய்தி ஏஐஎஸ்எப் மாநில மாநாடு சென்னையில் தொடக்கம்

ஏஐஎஸ்எப் மாநில மாநாடு சென்னையில் தொடக்கம்

13
0

சென்னை: அனைத்திந்தய மாணவர் பெருமன்றத்தின் (ஏஎஸ்எப்) தமிழ் மாநில 16-வது மாநாடு பிப்ரவரி5-ம் தேதி முதல் 7-ம் தேதிவரை வடசென்னை தண்டையார்பேட்டையில் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று மாலை தண்டையார்பேட்டை மணிகூண்டு ஜீவா பூங்கா அருகில் இருந்து தொடங்கிய மாணவர்களின் பேரணி தங்கசாலை மணிக்கூண்டு அருகில் நிறைவடைந்தது.

தமிழகம் முழுவதும் பல்வேறுமாவட்டங்களிலிருந்து மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் கே.சந்தானம் பேரணியை தொடங்கி வைத்தார்.

அனைத்திந்தய மாணவர் பெருமன்றத்தின் (ஏஎஸ்எப்) தமிழ் மாநில 16-வது மாநாடு பிப்ரவரி5-ம் தேதி முதல் 7-ம் தேதிவரை வடசென்னை தண்டையார்பேட்டையில் நடைபெறுகிறது.

Previous articleநடப்பு நிதியாண்டில் 116 கி.மீ தொலைவுக்கு ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவு
Next articleதுருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.8 ஆக பதிவு