Home இன்றைய செய்தி உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் மாற்றப்படுகிறார்: அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் மாற்றப்படுகிறார்: அதிபர் ஜெலன்ஸ்கி

13
0

ரஷியாவுடன் போர் நடந்து வரும் நிலையில் உக்ரைன் பாதுகப்புத்துறை அமைச்சரை அதிபர் ஜெலன்ஸ்கி மாற்ற முடிவு செய்துள்ளார். தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒலெக்சில் ரெஸ்னிகோவை வேறு துறைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

Previous articleஉலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.62 கோடியாக அதிகரிப்பு
Next articleபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்