Home இன்றைய செய்தி LaMDA: ChatGPT-க்கு போட்டியாக விரைவில் கூகுள் களம் இறக்கும் சாட்பாட்

LaMDA: ChatGPT-க்கு போட்டியாக விரைவில் கூகுள் களம் இறக்கும் சாட்பாட்

21
0

கலிபோர்னியா: உலகையே கலக்கி வரும் ChatGPT-க்கு போட்டியாக வெகு விரைவில் கூகுள் நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள LaMDA பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை கடந்த புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.

உலகையே கலக்கி வரும் ChatGPT-க்கு போட்டியாக வெகு விரைவில் கூகுள் நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள LaMDA பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை கடந்த புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளார். 

Previous articleநிர்பயா நிதியில் 38 திட்டங்களுக்காக ரூ.9228.50 கோடி: கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பதில்
Next articleஉலகக் கோப்பை 2026-ல் விளையாடுவது மிகவும் கடினம்: மனம் திறந்த மெஸ்ஸி