Home இன்றைய செய்தி ட்விட்டருக்கு போட்டியாக SPILL எனும் தளத்தை உருவாக்கி வரும் முன்னாள் ஊழியர்கள்!

ட்விட்டருக்கு போட்டியாக SPILL எனும் தளத்தை உருவாக்கி வரும் முன்னாள் ஊழியர்கள்!

21
0

கலிபோர்னியா: ட்விட்டர் நிறுவனத்தில் பணி நீக்கத்திற்கு ஆளான முன்னாள் ஊழியர்கள் சிலர் ஒன்றுகூடி ட்விட்டருக்கு போட்டியாக SPILL எனும் தளத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ட்விட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் சூழலில் முன்னாள் ட்விட்டர் ஊழியர்களின் இந்தச் செயல் கவனம் பெற்றுள்ளது.

கடந்த 2022 அக்டோபரில் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பணியாற்றி வந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். ஊழியர்களில் சிலர் தாமாகவே முன்வந்து பணியில் இருந்து விலகினர்.

ட்விட்டர் நிறுவனத்தில் பணி நீக்கத்திற்கு ஆளான முன்னாள் ஊழியர்கள் சிலர் ஒன்றுகூடி ட்விட்டருக்கு போட்டியாக SPILL எனும் தளத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ட்விட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் சூழலில் முன்னாள் ட்விட்டர் ஊழியர்களின் இந்த செயல் கவனம் பெற்றுள்ளது. 

Previous articleகுடிபோதையால் கார் விபத்து நேர்ந்தாலும் பாதிக்கப்பட்டவருக்கு காப்பீட்டு நிறுவனம் நிவாரணம் தரவேண்டும்: கேரள ஐகோர்ட்
Next articleIND vs NZ 3-வது டி20 | சதம் விளாசிய கில்: இந்திய அணி 234 ரன்கள் குவிப்பு