Home இன்றைய செய்தி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான புதிய வீடியோ மோட்: வாட்ஸ்அப் அப்டேட்

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான புதிய வீடியோ மோட்: வாட்ஸ்அப் அப்டேட்

22
0

கலிபோர்னியா: ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வாட்ஸ்அப் மெசேஞ்சர் சேவையை பயன்படுத்தி வரும் பயனர்களுக்காக வீடியோ மோடை கொண்டு வந்துள்ளது மெட்டா. இது இந்த செயலியில் புதிய கேமரா மோட் என்றும் சொல்லப்படுகிறது.

வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வாட்ஸ்அப் மெசேஞ்சர் சேவையை பயன்படுத்தி வரும் பயனர்களுக்காக வீடியோ மோடை கொண்டு வந்துள்ளது மெட்டா. இது இந்த செயலியில் புதிய கேமரா மோட் என்றும் சொல்லப்படுகிறது. 

Previous articleஅருப்புக்கோட்டை அருகே கட்டிடத் தொழிலாளி அடித்துக் கொலை
Next articleவளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறும் நடைமுறை – சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்