Home இன்றைய செய்தி நயன்தாராவை இயக்குகிறார் மித்ரன் ஜவஹர்!

நயன்தாராவை இயக்குகிறார் மித்ரன் ஜவஹர்!

21
0

‘யாரடி நீ மோகினி', ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ , ‘மீண்டும் ஒரு காதல் கதை, ‘மதில்’ படங்களை இயக்கியவர் மித்ரன் ஜவஹர். சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'திருச்சிற்றம்பலம்' படத்தையும் இயக்கி இருந்தார். தனுஷுடன் நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உட்பட பலர் நடித்திருந்த இந்தப்படம் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் நயன்தாரா நடிக்கும் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ , ‘மீண்டும் ஒரு காதல் கதை, ‘மதில்’ படங்களை இயக்கியவர் மித்ரன் ஜவஹர். சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘திருச்சிற்றம்பலம்’ படத்தையும் இயக்கி இருந்தார்.

Previous articleஊத்துக்குளி அருகே குடும்ப தகராறில் மனைவி கொலை – கணவர் கைது
Next article‘குடிமகான்’ படத்தில் சாந்தினி தமிழரசன்