Home இன்றைய செய்தி சென்னை ஆயிரம் விளக்கில் கட்டிடம் இடிந்து பெண் உ யிரிழந்தது தொடர்பாக கட்டிடம் இடிக்கும் ஒப்பந்ததாரர்...

சென்னை ஆயிரம் விளக்கில் கட்டிடம் இடிந்து பெண் உ யிரிழந்தது தொடர்பாக கட்டிடம் இடிக்கும் ஒப்பந்ததாரர் கைது

19
0

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கில் கட்டிடம் இடிந்து பெண் உ யிரிழந்தது தொடர்பாக கட்டிடம் இடிக்கும் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார் .கட்டிடத்தை இடிக்கும் ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கில் ஏற்கனவே ஜேசிபி உரிமையாளர் ஞானசேகரன், ஓட்டுனர் பாலாஜி ஆகியோரை போலீஸ் கைது செய்தது. வழக்கில் தலைமறைவாக இருந்த ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமானை போலீஸ் கைது செய்தது. கடந்த வெள்ளிக்கிழமை கட்டிடம் இடிக்கும் பணியின்போது சுவர் மேலே விழுந்ததில் வங்கி பெண் ஊழியர் உயிரிழந்தார்.

Previous articleபனிப்பொழிவு காரணமாக சுவிட்சர்லாந்து போல் காட்சியளிக்கும் அருணாச்சலப் பிரதேசம்
Next articleகோவை | ரூ.25 லட்சம் தங்க நகைகளுடன் நகைப் பட்டறை தொழிலாளி மாயம்