Home இன்றைய செய்தி சென்னை அண்ணா சாலை கட்டிட விபத்தில் பெண் பலியான சம்பவம்: ஒப்பந்ததாரர் கைது; 2 பேருக்கு...

சென்னை அண்ணா சாலை கட்டிட விபத்தில் பெண் பலியான சம்பவம்: ஒப்பந்ததாரர் கைது; 2 பேருக்கு வலை

17
0

சென்னை: சென்னை அண்ணா சாலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கட்டிட ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமானை போலீஸார் கைது செய்தனர். 2 பேரை தேடி வருகின்றனர்.

சென்னை அண்ணா சாலையின் ஆயிரம் விளக்குப் பகுதியில் நெடுஞ்சாலை துறையின் சுரங்கப்பாதைக்கு அருகில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஜன.27ம் தேதி காலை அந்த கட்டிடத்தை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு இடிக்கும் பணி நடைபெற்றது.

சென்னை அண்ணா சாலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கட்டிட ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமானை போலீஸார் கைது செய்தனர். 2 பேரை தேடி வருகின்றனர்.

Previous articleஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
Next articleமருத்துவ துறையில் காலியாக உள்ள தலைமை பதவி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ்