கோவை: கோவை ஆர்எஸ்புரம் மேற்கு பொன்னுரங்கம் சாலையை சேர்ந்தவர் பியூஸ் ஜெயின்(35). நகைப் பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் வேலை செய்து வந்தார்.
பியூஸ் ஜெயின் பட்டறையில் உள்ள நகைகளை ‘லேசர் சாலிடரிங்’ செய்வதற்கு அருகிலுள்ள நகை கடையில் கொடுப்பது வழக்கம். இந்த பணியை சதாம் உசேன் மேற்கொள்வார். கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கம் போல சதாம் உசேனிடம் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 622 கிராம் எடையுள்ள பிரேஸ்லெட், கம்மல் உள்ளிட்ட தங்க நகைகளை கொடுத்தனுப்பினார்.
கோவை ஆர்எஸ்புரம் மேற்கு பொன்னுரங்கம் சாலையை சேர்ந்தவர் பியூஸ் ஜெயின்(35). நகைப் பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் வேலை செய்து வந்தார்