Home இன்றைய செய்தி ஓடிடி தளங்களில் சிறிய பட்ஜெட் படங்களை விற்பது கடினமாக உள்ளது: பா. ரஞ்சித் ஆதங்கம்

ஓடிடி தளங்களில் சிறிய பட்ஜெட் படங்களை விற்பது கடினமாக உள்ளது: பா. ரஞ்சித் ஆதங்கம்

19
0

சென்னை: ஓடிடி தளங்களில் சிறிய பட்ஜெட் படங்களை விற்பது கடினமாக உள்ளது என்று இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள படம், ‘பொம்மை நாயகி’. சுபத்ரா, ஹரி, ஜி.என்.குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யோகிபாபு மகளாக ஸ்ரீமதி நடித்திருக்கிறார். பொம்மை நாயகி படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் மாரி செல்வராஜ், யோகி பாபு, ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்

ஓடிடி தளங்களில் சிறிய பட்ஜெட் படங்களை விற்பது கடினமாக உள்ளது என்று இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Previous articleஆப்கான் மாணவியர் நுழைவு தேர்வு எழுத தடை: தலிபான் அரசு திடீர் உத்தரவு
Next articleஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்