Home இன்றைய செய்தி வித்யாசாகர் கல்லூரி, ‘இந்து தமிழ் திசை’ நடத்திய விநாடி- வினா போட்டி பரிசளிப்பு

வித்யாசாகர் கல்லூரி, ‘இந்து தமிழ் திசை’ நடத்திய விநாடி- வினா போட்டி பரிசளிப்பு

5
0

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரி மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து பள்ளி மாணவிகளுக்கான விநாடி வினா போட்டியை நடத்தின. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி. மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு எஸ்.எஸ்.கே.வி. மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

Previous articleரயில் பாதையைத் தள்ளிவைத்த ஒத்த பனை ஜடா முனீஸ்வரர் – வேலூரில் அதிசய ஆலயம்!
Next articleஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | கமல் இன்று ஆலோசனை