ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் புதிய தலைமை செயலக கட்டிட திறப்பு விழா வரும் பிப்ரவரி மாதம் 17-ம் தேதி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடத்த அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது.
இக்கட்டிட திறப்பு விழாவில் பல்வேறு மாநில முதல்வர்கள் வருகை தர உள்ளனர். ஆதலால், இவ்விழாவினில், தமிழக முதல்வர்மு.க. ஸ்டாலினும் கலந்துக்கொள் வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலங்கானா மாநிலத்தின் புதிய தலைமை செயலக கட்டிட திறப்பு விழா வரும் பிப்ரவரி மாதம் 17-ம் தேதி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடத்த அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது.