Home இன்றைய செய்தி கந்துவட்டி கொடுமையால் தம்பதி தற்கொலை: சேலத்தில் போலீஸார் விசாரணை

கந்துவட்டி கொடுமையால் தம்பதி தற்கொலை: சேலத்தில் போலீஸார் விசாரணை

7
0

சேலம்: சேலத்தில் கந்துவட்டி கொடுமையால் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (66). இவரது மனைவி சாந்தி (55). இவருக்கு ராமு, ராமவேல் என்ற மகன்களும், தமிழரசி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

Previous articleரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா!
Next articleகோவை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் வந்த வங்கதேச இளைஞர் கைது: தேசிய கீதம் பாட சொன்னபோது சிக்கினார்