Home இன்றைய செய்தி எம்.ஜி.ஆர் உருவத்தை டாட்டூ குத்திய விஷால்

எம்.ஜி.ஆர் உருவத்தை டாட்டூ குத்திய விஷால்

6
0

‘லத்தி' படத்தை அடுத்து, ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார், விஷால். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவரும் 2 வேடங்களில் நடிக்கின்றனர். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இதில், ஒரு கேரக்டரில் எம்.ஜி.ஆர் ரசிகராக விஷால் வருகிறார். இதற்காக அவர், தனது நெஞ்சில், எம்.ஜி.ஆர் படத்தை டாட்டூவாகக் குத்தியுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Source : www.hindutamil.in

‘லத்தி’ படத்தை அடுத்து, ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார், விஷால்.

Previous articleதேர்தலில் யார் போட்டியிட்டாலும் இ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெறுவார் -அமைச்சர் முத்துச்சாமி
Next articleகோக் ஸ்டூடியோ தமிழ் சென்னையில் தொடக்கம்