சென்னை: ஐஜேகே கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து வெளியிட்ட அறிக்கை: பிரதமர் நரேந்திர மோடி நாட்டின்வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும், ஒற்றுமைக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
அவரது வழிகாட்டுதலில் தமிழக பாஜக சிறப்பாக இயங்கி வருகிறது. நடக்கவிருக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக பாஜகவின் நிலைப்பாட்டை, இந்திய ஜனநாயகக் கட்சி முழுமனதோடு ஆதரிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஐஜேகே கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து வெளியிட்ட அறிக்கை: பிரதமர் நரேந்திர மோடி நாட்டின்வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும், ஒற்றுமைக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்