Home இன்றைய செய்தி Oscar 2023 Nominations: பரிந்துரைக்கப்பட்ட `RRR’ பாடல், `The Elephant Whisperers’! | முழுப்பட்டியல்

Oscar 2023 Nominations: பரிந்துரைக்கப்பட்ட `RRR’ பாடல், `The Elephant Whisperers’! | முழுப்பட்டியல்

11
0

வரும் மார்ச் 13-ம் தேதி நடைபெறும் 95-வது ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிக்கட்ட பரிந்துரைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

சிறந்த அயல்நாட்டு சினிமா பிரிவில் இந்தியா சார்பில் குஜராத்தித் திரைப்படமான ‘Chhello Show’ (The Last Film Show) அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொருபுறம் இந்தியாவின் அதிகாரபூர்வமான என்ட்ரியாகத் தேர்வாகாமல் போன ‘RRR’ திரைப்படத்தைத் தனிப்பட்ட முறையில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பினார் இயக்குநர் ராஜமௌலி. இதன் விளைவாக ஆஸ்கரின் தேர்வுப் பட்டியலில் (ஷார்ட்லிஸ்ட்டில்) ஒரிஜினல் பாடல் பிரிவில் எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்த ‘RRR’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றது.

இதையடுத்து ‘Chhello Show’ மற்றும் ‘RRR’ திரைப்படங்கள் ஆஸ்கர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெறுமா என்று இந்திய சினிமா ஆர்வலர்கள் எதிர்பார்த்தபடி காத்திருந்தனர்.

95-வது ஆஸ்கர் விருதுகள்

இந்நிலையில் 95-வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியில் இன்று மாலை வெளியானது. இதில் ஏற்கெனவே கோல்டன் குளோப் விருதை வெற்றிருந்த ராஜமெளலியின் ‘RRR’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் எதிர்பார்த்தபடி ‘சிறந்த பாடல்’ பிரிவில் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் நெட்பிளக்ஸ் தளத்தில் வெளியான ‘The Elephant Whisperers’ ஆவணத்திரைப்படம் ‘சிறந்த ஆவணக் குறும்படம்’ பிரிவிலும், ‘All That Breathes’ ‘சிறந்த ஆவணப்படம் பிரிவிலும் நாமினேட்டாகி உள்ளன. ஆனால், இந்தியா சார்பில் தேர்வுசெய்யப்பட்டு ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட குஜராத்தித் திரைப்படமான ‘Chhello Show’ (The Last Film Show) திரைப்படம் இந்த நாமினேஷன் பட்டியலில் இடம்பெறவில்லை.

அதேபோல் ‘RRR’ படம், ‘சிறந்த பாடல்’ தவிர, வேறெந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. அந்தப் படம் சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிக்கு அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற பிற படங்கள்

ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்

‘All Quiet on the Western Front’, ‘Avatar: The Way of Water’, ‘Everything Everywhere All At Once’, ‘Top Gun: Maverick’, ‘The Banshees of Inishrin’, ‘The Fablemans’ உள்ளிட்டப் படங்கள் குறிப்பிடத்தக்கவை.

வரும் மார்ச் 13-ம் தேதி நடைபெறும் 95-வது ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிக்கட்ட பரிந்துரைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.சிறந்த அயல்நாட்டு சினிமா பிரிவில் இந்தியா சார்பில் குஜராத்தித் திரைப்படமான ‘Chhello Show’ (The Last Film Show) அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொருபுறம் இந்தியாவின் அதிகாரபூர்வமான என்ட்ரியாகத் தேர்வாகாமல் போன ‘RRR’ திரைப்படத்தைத் தனிப்பட்ட முறையில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பினார் இயக்குநர் ராஜமௌலி. இதன் விளைவாக ஆஸ்கரின் தேர்வுப் பட்டியலில் (ஷார்ட்லிஸ்ட்டில்) ஒரிஜினல் பாடல் பிரிவில் எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்த ‘RRR’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றது. இதையடுத்து ‘Chhello Show’ மற்றும் ‘RRR’ திரைப்படங்கள் ஆஸ்கர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெறுமா என்று இந்திய சினிமா ஆர்வலர்கள் எதிர்பார்த்தபடி காத்திருந்தனர். 95-வது ஆஸ்கர் விருதுகள்இந்நிலையில் 95-வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியில் இன்று மாலை வெளியானது. இதில் ஏற்கெனவே கோல்டன் குளோப் விருதை வெற்றிருந்த ராஜமெளலியின் ‘RRR’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் எதிர்பார்த்தபடி ‘சிறந்த பாடல்’ பிரிவில் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் நெட்பிளக்ஸ் தளத்தில் வெளியான ‘The Elephant Whisperers’ ஆவணத்திரைப்படம் ‘சிறந்த ஆவணக் குறும்படம்’ பிரிவிலும், ‘All That Breathes’ ‘சிறந்த ஆவணப்படம் பிரிவிலும் நாமினேட்டாகி உள்ளன. ஆனால், இந்தியா சார்பில் தேர்வுசெய்யப்பட்டு ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட குஜராத்தித் திரைப்படமான ‘Chhello Show’ (The Last Film Show) திரைப்படம் இந்த நாமினேஷன் பட்டியலில் இடம்பெறவில்லை. அதேபோல் ‘RRR’ படம், ‘சிறந்த பாடல்’ தவிர, வேறெந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. அந்தப் படம் சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிக்கு அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற பிற படங்கள்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்’All Quiet on the Western Front’, ‘Avatar: The Way of Water’, ‘Everything Everywhere All At Once’, ‘Top Gun: Maverick’, ‘The Banshees of Inishrin’, ‘The Fablemans’ உள்ளிட்டப் படங்கள் குறிப்பிடத்தக்கவை.

Previous articleகாதலனை விரைவில் அறிமுகப்படுத்துகிறாரா `பிக் பாஸ்’ ஆயிஷா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
Next articleஆஸ்கர் பரிந்துரைக்கு ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் தேர்வு!