Home இன்றைய செய்தி பெரியார் பல்கலை. ஆராய்ச்சி மையத்தில் தேசிய அளவிலான பயிற்சிப் பட்டறை தொடக்கம்

பெரியார் பல்கலை. ஆராய்ச்சி மையத்தில் தேசிய அளவிலான பயிற்சிப் பட்டறை தொடக்கம்

6
0

தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் பைசு அள்ளியில் பெரியார் பல்கலைக் கழகத்தின் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.

இம்மையத்தின் இயற்பியல் துறை சார்பில் தேசிய அளவிலான 3 நாள் பயிற்சிப் பட்டறை நேற்று தொடங்கியது. ‘சமூகப் பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பொருட்கள்’ என்ற தலைப்பிலான அறிவியல் கல்வியாளர்களின் விரிவுரைப் பட்டறை தொடக்க நிகழ்ச்சியில் இயற்பியல் துறை தலைவர் செல்வபாண்டியன் வரவேற்றார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் பைசுஅள்ளியில் பெரியார் பல்கலைக் கழகத்தின் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தின் இயற்பியல் துறை சார்பில் தேசிய அளவிலான

Previous articleநின் புகழ்ச்சியன்றிப் பேணேன்
Next articleபேருந்து வசதியில்லாமல் 10 கி.மீ நடந்தே செல்லும் மாணவர்கள்: விழுப்புரம் ஆட்சியரிடம் முறையீடு