தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது. இரவு பெய்த கனமழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
Home இன்றைய செய்தி தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை: வனத்துறை அறிவிப்பு