அப்பூதி அடிகள் குரு பூஜை – 24.1.2023ஒவ்வொரு ஊரிலும் ஆலயங்கள் இருக்கும். அந்த ஆலயங்களோடு பல்வேறு அருளாளர்களின் வாழ்வு இணைந்தும் பிணைந்தும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு ஊர்தான் திங்களூர். இன்று கிராமம். ஒரு காலத்தில் மிகச் சிறந்த நகரமாக விளங்கியது. கும்பகோணம் திருவையாறு சாலையில், திருவையாறுக்கு அருகே காவிரியின் வடகரைத் திருத்தலமாக விளங்குகிறது இந்தத் தலம். நவகிரகத் தலங்களில் சந்திரனுக்கு உரிய தலம். சந்திரன் பெயராலேயே திங்களூர் என்று வழங்கப்படுகிறது.அங்கே வாழ்ந்து வந்தார் ஒப்பற்ற சிவநெறிச் செல்வர். பெயர் அப்பூதி அடிகள். சமய …