உதகை: நீலகிரி மாவட்டம் உதகை அருகே தொரைஹட்டி கிராமத்தில் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோயிலில் ஜனவரி மாதம் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த விழாவின்போது, சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம், கிராம மக்களின் ஆன்மிக பஜனை பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இக்கோயிலின் மற்றொரு சிறப்பு திருவிழாவின்போது பெண்கள் யாரும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. நுழைவு வாயில் பகுதி வரை வந்து பெண்கள் காணிக்கையை செலுத்திவிட்டு திரும்பி செல்வர். ஆண்கள் மட்டுமே கோயிலுக்குள் சென்று அனைத்து வழிபாடுகளையும் மேற்கொள்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே தொரைஹட்டி கிராமத்தில் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோயிலில் ஜனவரி மாதம் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த விழாவின்போது, சிறப்பு பூஜைகள், சிறப்பு