Home இன்றைய செய்தி ஈரோடு இடைத்தேர்தல் எதிரொலி: வெளிமாநில வியாபாரிகள் வராததால் வெறிச்சோடி காணப்படும் ஜவுளிச் சந்தை..!!

ஈரோடு இடைத்தேர்தல் எதிரொலி: வெளிமாநில வியாபாரிகள் வராததால் வெறிச்சோடி காணப்படும் ஜவுளிச் சந்தை..!!

5
0

ஈரோடு: இடைத்தேர்தலை ஒட்டி ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஈரோடு ஜவுளிச் சந்தை மந்த நிலையில் காணப்படுகிறது. வாரந்தோறும் திங்கள் முதல் செவ்வாய் மாலை வரை நடைபெறும் ஜவுளிச் சந்தை தென்னிந்திய அளவில் பிரபலமானது.

Previous articleமல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்கின் குற்றச்சாட்டிற்கு மத்திய விளையாட்டுத்துறை விளக்கம்
Next articleசென்னையில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலைக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனை: 25 வழக்குகள் பதிவு; 25 குற்றவாளிகள் கைது..!