Home இன்றைய செய்தி உண்மையில் தைரியம் இருந்தால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடட்டும்: காங்கிரஸ் எம்.பி மாணிக்கம்...

உண்மையில் தைரியம் இருந்தால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடட்டும்: காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி

4
0

விருதுநகர்: உண்மையில் தைரியம் இருந்தால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடட்டும் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் எப்போது இடைத்தேர்தல் நடைபெற்றாலும் அனைத்து அமைச்சர்களும் பணியாற்றுவது வழக்கம் எனவும் அவர் பேசியுள்ளார்.

Previous articleஅருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கமா?: அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணை
Next articleசேலம் மாவட்டம் வங்காநரி ஜல்லிக்கட்டு விவகாரத்தில் 4 கிராமங்களுக்கு ரூ.3.90 லட்சம் அபராதம்