ஹைதராபாத்: தனது சொந்த ஊரில் நடைபெற்று வரும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார் இந்திய பவுலர் முகமது சிராஜ். அவரது ஆட்டத்தை பார்க்க அவரது குடும்பத்தினரும் மைதானத்திற்கு வந்துள்ளனர்.
தனது சொந்த ஊரில் நடைபெற்று வரும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார் இந்திய பவுலர் முகமது சிராஜ். அவரது ஆட்டத்தை பார்க்க அவரது குடும்பத்தினரும் மைதானத்திற்கு வந்துள்ளனர்.