சென்னை: பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்தாலும் வீட்டில் செய்த பொங்கல் இன்னமும் தீரவில்லை என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள். பொங்கல் பண்டிகை என்றாலே நிச்சயம் எல்லோருடைய வீடுகளிலும் சாப்பிடுவதற்கு பொங்கல் செய்வது வாடிக்கை. சர்க்கரைப் பொங்கல் மட்டுமில்லாது, வெண்பொங்கலும் வைப்பார்கள். தீபாவளிக்கு எப்படி பலகாரம் சாப்பிட்டே வயிறு நிறையுமோ, அதை மாதிரி பொங்கலுக்குசென்னை: பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்தாலும் வீட்டில் செய்த பொங்கல் இன்னமும் தீரவில்லை என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள். பொங்கல் பண்டிகை என்றாலே நிச்சயம் எல்லோருடைய வீடுகளிலும் சாப்பிடுவதற்கு பொங்கல் செய்வது வாடிக்கை. சர்க்கரைப் பொங்கல் மட்டுமில்லாது, வெண்பொங்கலும் வைப்பார்கள். தீபாவளிக்கு எப்படி பலகாரம் சாப்பிட்டே வயிறு நிறையுமோ, அதை மாதிரி பொங்கலுக்கு