சென்னை: ஜல்லிக்கட்டில் மாடுகளை காளையர்கள் அடக்குவதை வைத்து இணையத்தில் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது பல இடங்களில் நடத்தப்படுகிறது. இதில் சீறி வரும் காளைகளை அடக்குபவர்களுக்கு பரிசுகள் தரப்படுகிறது. அதன்படி இந்தாண்டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நேற்று ஆரம்பித்து நாளை வரைசென்னை: ஜல்லிக்கட்டில் மாடுகளை காளையர்கள் அடக்குவதை வைத்து இணையத்தில் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது பல இடங்களில் நடத்தப்படுகிறது. இதில் சீறி வரும் காளைகளை அடக்குபவர்களுக்கு பரிசுகள் தரப்படுகிறது. அதன்படி இந்தாண்டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நேற்று ஆரம்பித்து நாளை வரை