Home இன்றைய செய்தி வீட்டிலேயே தமிழ் கற்று சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்: தமிழ் – கன்னடத்துக்கு பாலமாக...

வீட்டிலேயே தமிழ் கற்று சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்: தமிழ் – கன்னடத்துக்கு பாலமாக செயல்படும் நல்லதம்பி

27
0

பெங்களூரு: கன்னட எழுத்தாளர் நேமிசந்த்ரா,ஹிட்லர் ஆட்சியின் வன்முறை குறித்தும், அஹிம்சையின் முக்கி யத்துவம் குறித்தும் ‘யாத்வஷேம்' என்ற நாவலை கடந்த 1995-ம்ஆண்டு எழுதினார். பரவலாககவனத்தை பெற்ற இந்த நாவலைஎழுத்தாளர் நல்லதம்பி தமிழில்மொழிபெயர்த்தார். ஹீப்ரு மொழியில் ‘நினைவு சின்னம்' என்றபொருளை தரும் ‘யாத்வஷேம்' நூலை, எதிர் வெளியீடு கடந்த2020-ம் ஆண்டு தமிழில் வெளியிட்டது.

இந்த நூலுக்காக 2022-ம் ஆண்டின் சிறந்த மொழிப்பெயர்ப்பாள ருக்கான‌ ‘சாகித்ய அகாடமி' விருது எழுத்தாளர் கே.நல்லதம்பிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூ ருவில் வசிக்கும் எழுத்தாளர் நல்லதம்பி ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது:

கன்னட எழுத்தாளர் நேமிசந்த்ரா,ஹிட்லர் ஆட்சியின் வன்முறை குறித்தும், அஹிம்சையின் முக்கி யத்துவம் குறித்தும் ‘யாத்வஷேம்’ என்ற நாவலை கடந்த 1995-ம்ஆண்டு எழுதினார்.

Previous articleசீனா உட்பட பல நாடுகளில் அதிகரிக்கும் கரோனா தொற்றால் பயப்பட தேவையில்லை – மத்திய அரசின் நோய் தடுப்பு துறை தகவல்
Next articleகுமுளி மலை சாலையில் 40 அடி பள்ளத்தில், ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய கார் கவிழ்ந்து விபத்து