Home இன்றைய செய்தி குமுளி மலை சாலையில் 40 அடி பள்ளத்தில், ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய கார் கவிழ்ந்து...

குமுளி மலை சாலையில் 40 அடி பள்ளத்தில், ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய கார் கவிழ்ந்து விபத்து

26
0

குமுளி: குமுளி மலை சாலையில் 40 அடி பள்ளத்தில், ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளார். சிறுமி உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் தேனி ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தகவல் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleவீட்டிலேயே தமிழ் கற்று சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்: தமிழ் – கன்னடத்துக்கு பாலமாக செயல்படும் நல்லதம்பி
Next articleகரோனா கெடுபிடி | பாஜக – காங்., கருத்து மோதலுக்கு இடையே தலைநகர் டெல்லியில் ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை