Home இன்றைய செய்தி பிரபாஸ் ஜோடியாகிறார் ரித்தி குமார்

பிரபாஸ் ஜோடியாகிறார் ரித்தி குமார்

17
0

பிரபாஸ், இப்போது ‘புராஜக்ட் கே’, ‘சலார்’ படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கும் ‘ராஜா டீலக்ஸ்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு 3 நாயகிகள். மாளவிகா மோகனன், நிதி அகர்வால் ஆகியோர் நடிக்க இருக்கும் நிலையில், இப்போது ரித்தி குமாரும் இணைந்துள்ளார். ரித்தி குமார், பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் தாரா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

பிரபாஸ், இப்போது ‘புராஜக்ட் கே’, ‘சலார்’ படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கும் ‘ராஜா டீலக்ஸ்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

Previous articleஎத்தனை கதாநாயகர்கள் வந்தாலும் எம்.ஜி.ஆருக்கு இணை யாரும் இல்லை: நடிகை லதா பேச்சு
Next articleFIFA WC 2022 | மாரடோனாவின் சாதனையை சமன் செய்த மெஸ்ஸி