நாகர்கோவில்: தமிழக காங்கிரஸில் குழப்பம் எதுவும் இல்லை என ரூபி மனோகரன் எம்எல்ஏ தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக காங்கிரஸில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது. கட்சியில் தற்போது குழப்பம் எதுவும் இல்லை. தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழகத்தில் கட்சியின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்.