Home இன்றைய செய்தி சென்னையில் கடும்பனி: விமானங்கள் தாமதம்

சென்னையில் கடும்பனி: விமானங்கள் தாமதம்

10
0

சென்னை: சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் மஸ்கட், குவைத், புனே விமானங்கள் பெங்களூரு, ஹைராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டன

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால், சென்னைவிமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. நேற்று காலைமஸ்கட், குவைத், புனே ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு வந்த விமானங்கள் ஹைதராபாத் பெங்களூரூ ஆகிய இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.

Previous articleசென்னை குடிநீர் வாரியம் சார்பில் தினமும் 11 டன் குளோரின் கலந்து மக்களுக்கு குடிநீர் விநியோகம்
Next articleஅரசு மருத்துவமனைகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு