ஆர்எஸ்எஸ் உட்பட 40 இந்து இயக்கங்களின் ஆலோசனை முகாம்சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது அடுத்த ஆண்டுசெயல்படுத்தக் கூடிய முக்கியதிட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆர்எஸ்எஸ் மற்றும் அனைத்து இந்து இயக்கங்கள் ஒன்று கூடி, ஒவ்வோர் ஆண்டும் செயல் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துவது வழக்கம்.
ஆர்எஸ்எஸ் உட்பட 40 இந்து இயக்கங்களின் ஆலோசனை முகாம்சென்னையில் நேற்று நடைபெற்றது