Home இன்றைய செய்தி செஞ்சி அருகே 4 டன் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

செஞ்சி அருகே 4 டன் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

11
0

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 4 டன்  ரேஷன் அரிசி கடத்திய கிருஷ்ணமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார். வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 4 டன்  ரேஷன் அரிசி கடத்திய கிருஷ்ணமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார். வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஃபிஃபா கால்பந்து: மொராக்கோ வெற்றியால் ஆத்திரம்; பெல்ஜியத்தில் கலவரம்
Next articleஅவிநாசி | வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் காவலர் கைது