Home இந்தியா குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்: 1,621 வேட்பாளர்களில் 139 பேர் மட்டுமே பெண்கள்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்: 1,621 வேட்பாளர்களில் 139 பேர் மட்டுமே பெண்கள்

15
0

அகமதாபாத்: குஜராத்தில் மொத்தம் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணைய புள்ளி விவரங்களின்படி 1,621 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் வெறும் 139 பேர் மட்டுமே பெண்கள். 56 பேர் சுயேச்சைகள். 38 பேர் மட்டுமே 3 முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

குஜராத் வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் உள்ள நிலையில், வேட்பாளர்களில் பெண்களின் பங்கு 8.57% ஆக உள்ளது.

குஜராத்தில் மொத்தம் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணைய புள்ளி விவரங்களின்படி 1,621 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் வெறும் 139 பேர் மட்டுமே பெண்கள். 56 பேர் சுயேச்சைகள். 38 பேர் மட்டுமே 3 முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

Previous articleஉலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64.61 கோடியாக உயர்வு
Next articleஊழல் வழக்கில் கைதான அமைச்சருக்கு திஹார் சிறையில் மசாஜ் சென்டர் தொடங்கியுள்ளது ஆம் ஆத்மி கட்சி: பாஜக தலைவர் நட்டா சரமாரி புகார்